• Apr 17 2026

ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திரமுகியாக மாறிய சிறகடிக்க ஆசை நாயகி!பயங்கரமா பிண்றீங்களே மீனா??

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இதில் நாயகியாக நடிக்கும் நடிகை கோமதி பிரியாவுக்கு என்றே பெரும் ரசிகர் கூட்டம் காத்திருக்கும்.

விஜய் டிவியின் 'வேலைக்காரன்' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை தான் கோமதி ப்ரியா. இதில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, கொஞ்ச நாள் வேலை செய்துள்ளார். அதன் பின் நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.


அத்துடன் இவர் தெலுங்கிலும் 'ஹிட்லர் கேரி பெல்லம்' என்ற தொடரிலும் நடித்தார். அதன்பின் வேலைக்காரன் சீரியல் முடிவடையவே, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது  நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி மலையாளத்திலும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகை கோமதி பிரியா ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திரமுகியாக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement