• Apr 17 2026

சீதாவின் ராஜமாளிகை! விலை கேட்டால் தலைசுற்றும்! மிருனாள் தாகூர் வாங்கிய அபார்ட்மெண்ட்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை மிருனாள் தாகூர் சின்னத்திரை நடிகையாக இருந்து அதன் பின் வெள்ளித்திரைக்கு வந்தவர். மராத்தி, ஹிந்தி படங்களில் நடித்த அவர் தெலுங்கில் துல்கர் சல்மான் உடன் நடித்த சீதா ராமம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்ததால் தற்போது மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.


மிருனாள் தாகூர் தற்பொது மும்பையில் அந்தேரி வெஸ்ட் பகுதியில் இருக்கும் இரண்டு அபார்ட்மென்ட்களை வாங்கி இருக்கிறார். அதற்காக அவர் 10 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். கங்கனாவின் குடும்பத்தினர் பெயரில் இருந்த Oberoi Springs அபார்ட்மெண்ட்டில் தான் இனி மிருனாள் தாகூர் இருக்க போகிறார். 


ஒவ்வொரு அபார்ட்மெண்டுக்கும் தலா 30 லட்சம் ருபாய் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தி இருக்கிறாராம் மிருனாள் தாகூர். ரசிகர்கள் இதனை வாழ்த்தினாலும் நெட்டிசன்கள் இதனை பார்த்து இவ்வளோ காசுக்கு ஏன்மா வீடு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

Advertisement

Advertisement