• Apr 26 2026

அருண் விஜய் குடும்பத்தில் அடுத்த விசேஷம்! வளைகாப்பு கோலத்தில் தியா...

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வாக அவரது பேத்தி தியா கோகுல் அவர்களின் வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த சீமந்தச் சடங்கு குடும்பத்தினரின் முழு பங்கேற்புடன் ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில், விஜயகுமாரின் மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 


விழாவில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக குடும்பம் முழுவதும் ஒன்றிணைந்து கொண்டாடும் அந்த தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பலரும் தியா கோகுலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.




Advertisement

Advertisement