• Apr 17 2026

நியூ மூவியில் கமிட்டான சுந்தர்.சி! அப்போ மூக்குத்தி அம்மன் 2" என்னாச்சி?

shali / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இந்த அங்கு வெளியான திரைப்படம் "அரண்மனை 4" . இது கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் அவரும் நடிக்கும் "கேங்கர்ஸ்" என்ற தனது வரவிருக்கும் திட்டத்தில் பிஸியாக இருக்கிறார்.


இந்நிலையில் தற்போது ஒரு செய்தி சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குநராக சுந்தர் சி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


இந்த முக்கிய அறிவிப்பால், "மூக்குத்தி அம்மன் 2" எப்போது திரைக்கு வரும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த படத்தில் கமிட்டாகி இருப்பதனால் தற்போது முக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement