• Aug 28 2025

அந்த Dress-ல இப்புடி ஒரு போஸ் வேணுமா..?– ரேஷ்மாவின் ஹாட்டான புகைப்படங்கள் வைரல்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், ரேஷ்மா என்ற பெயர் மக்களிடையே பரவலாக அறிமுகமானது. குறிப்பாக அவரது நேர்மையான பேச்சு மற்றும் துணிச்சலான நிலைப்பாடுகள் பிக்பாஸ் வீடுகளுக்குள் தனி அடையாளம் உருவாக காரணமாக இருந்தன.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ரேஷ்மாவின் வாழ்க்கை முறையும், சமூக வலைத்தளங்களில் அவருடைய படங்கள் பகிரும் பாணியும் மாற்றம் பெற்றது. நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை தனது தனித்துவமான ஃபேஷன் உணர்வுடன் கலந்து, ரேஷ்மா பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்தார்.


தற்போது ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிறிய அளவிலான ஆடையுடன் அவர் எடுத்த இந்த புகைப்படங்கள் கொஞ்ச நேரத்திலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்தது. வைரலான போட்டோஸ் இதோ!

Advertisement

Advertisement