• Aug 28 2025

சீதாவும் அருணும் மணக்கோலத்தில் ...! register office வந்த முத்து அதிர்ச்சியில் மீனா...!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

முருகன் முத்துவுக்கு போன் எடுத்து நான் register office வந்திட்டேன் என்று சொல்லுறார்.அதே நேரம் மீனா சீதாவுக்கு register பண்ணுறதுக்காக எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து நிக்கிறார். பின் முத்துவும் register பண்ணுற இடத்திற்கு முத்துவும் வந்து நிக்கிறார். இதனை அடுத்து சீதாவோட register கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிகின்றது.

பின் மீனா சீதாவை மணக்கோலத்தில பாக்கணும் என்று தான் இவ்வளவு நாளாக ஆசைப்பட்டேன் இப்பதான் சந்தோசமாக இருக்கு என்று அருணைப் பாத்துச் சொல்லுறார். இதனைத் தொடர்ந்து சீதா அம்மா இல்லாமல் இந்த கல்யாணம் நடந்தது எனக்கு ரொம்பவே கவலையாக இருக்கு என்று சொல்லுறார். அதுக்கு மீனா எனக்கும் கஷ்டமா தான் இருக்கு ஆனா வேற வழியில்ல என்று சொல்லுறார்.

அதனை அடுத்து மீனா முத்து register officeல வந்து நிக்கிறதைப் பார்த்தவுடனே ஷாக் ஆகுறார். பின் முத்து மீனாவை பாத்து நீ வா என்கூடவே போகலாம் என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து சத்தியா exam ல பாஸ் பண்ணதுக்கு முத்து சாப்பாடு செய்து கொடுத்து கொண்டாடுறார்.


பின் மீனா தன்ர அப்பாவோட போட்டோவைப் பாத்து சீதாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று தான் இப்புடி எல்லாம் செய்யுறேன் என்னை மன்னிச்சிடுங்க என்கிறார். இதனைத் தொடர்ந்து சீதா மீனாவைப் பாத்து எனக்கு மாமாவைப் பாக்க பயமா இருக்கு என்று சொல்லுறார். பின் முத்து சீதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுப்பேன் என்று அங்கவந்த ஒருத்தருக்கு சொல்லுறார்.

Advertisement

Advertisement