• Apr 17 2026

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மெயின் சுவிட்சையே ஆஃப் பண்ணிட்டாங்களே..! வெளியான ஸ்கிரிப்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாளை என்ன நடக்கும் என்பதற்கானப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், முத்து மேல் இருக்கும் கோவத்தில் அவரின் நண்பர்களின் காரை தூக்குவதற்காக சிட்டி அவருடைய கையாட்களுடன் செட்க்கு வருகிறார்.


அப்போது அங்கு முத்து வரவும், அவரை காலில் விழுமாறு சிட்டி சொல்லுகிறார். ஆனாலும் செல்வம் அப்படி பண்ணாதே என கத்துகிறார்.

இதை தொடர்ந்து சிட்டி காலில் விழுவது போலவே முத்து பின்னால் செல்கிறார். ஆனால் தனது கைகளை பின்னால் கட்டி இருக்கிறார்.

எனினும், அவர் தன்மானத்தை இழந்து சிட்டி காலில் விழுவாரா? நண்பர்களின் காரை காப்பாற்ற என்ன செய்ய போகிறார். இனி என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பார்ப்போம்..

Advertisement

Advertisement