• Apr 26 2025

மீனாவிடம் அடாவடியாக சண்டை போடும் முத்து..!விறுவிறுப்பான ஆட்டத்துடன் சிறகடிக்க ஆசை!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, காரில போன முத்துவ மறித்த அருண் நீ குடிச்சிருக்கியா இல்லையானு பாக்கோணும் இந்த மிஷினில ஊது என்று சொல்லுறார். அதுக்கு முத்து நான் ஊதமாட்டேன் என்கிறார். இதனை அடுத்து அருண் நீ இப்ப ஊதப்போறியா இல்ல கேஸ் போடவா என்று கேக்கிறார். அதைக் கேட்ட முத்து என்ன கேஸ் போடுவீங்க என்னமோ நீங்க தான் எனக்கு படி அளக்குற மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறீங்க என்கிறார். மேலும் எங்க கேஸ் போடுங்க பாக்கலாம் என்று கோபமாகச் சொல்லுறார்.

இதனை அடுத்து முத்து குடிக்கல என்று தெரிஞ்சவுடனே அருண் காரை எடுக்கச் சொல்லுறார். அதுக்கு முத்து உங்களால எனக்கு எவளா நேரம் வீணாப் போகிட்டு என்று சொல்லிக் கத்துறார். அதைத் தொடர்ந்து மீனா தன்ர அம்மாட்ட போய் மண்டபத்தில ஓடருக்கு காசு கேட்டதைப் பற்றிச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனான்ர அம்மா அவளா காசுக்கு நீ எங்க போகப்போற என்று சொல்லுறார்.


அதைத் தொடர்ந்து சீதா தன்ர பாங்கில இருக்கிற காச மீனாவுக்குத் தாறதாகச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனா ரொம்பவே சந்தோசப்படுகின்றார். இதனை அடுத்து முத்து தன்ர பிரெண்டோட குடிச்சுக் கொண்டிருக்கிறார். மேலும் நம்ம மேல யாரும் கைவச்சா அவங்கள சும்மா விடக்கூடாது என்று சொல்லுறார்.

இதனை அடுத்து முத்து குடிச்சிட்டு வாறதைப் பாத்த மீனா ஏன் குடிச்சனீங்க என்று பேசுறார். அதுக்கு முத்து அருண் தன்ன ரொம்ப டென்சன் பண்ணிட்டான் அதுதான் குடிச்சனான் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து முத்து மீனாவப் பாத்து நீ சம்பாதிக்கிற என்ற திமிரில இப்பவெல்லாம் என்ன மதிக்கிறதே இல்ல என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement