• Apr 17 2026

ஜிம்மில் வேற லெவல் ஒர்கவுட் செய்யும் ஷிவானி நாராயணன்... இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

ஷிவானி நாராயணன் சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் தான் இவர். அதைவிட அவரது இன்ஸ்டா கிளாமர் டான்ஸ் வீடியோக்கள் தான் ஷிவானியை இளைஞர்கள் மத்தியில் பாப்புலர் ஆக்கியது.


ஷிவானி பிக் பாஸ் சென்று வந்த பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அத்தோடு இன்ரகிராம் ரீல் என்று போட்டு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.


படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்க முடிவெடுத்து இருக்கும் ஷிவானி நாராயணன் ஜிம்மில் தீவிரமாக ஒர்கவுட் செய்து வருகிறார்.அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஒர்கவுட் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இதோ...



Advertisement

Advertisement