• Apr 16 2026

2ம் நாள் வசூல் மழையில் புரளும் நடிகர் யார் தெரியுமா? கலெக்ஷனில் தடுமாறியது முக்கிய படம்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். 

'ப்ளூ ஸ்டார்' திரைப்படமானது இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்த நிலையில், ஒரே நாளில் வெளியான குறித்த இரு படங்களின் 2ம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

முதல் நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் உலகளவில் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதோடு, ப்ளு ஸ்டார் திரைப்படம் ரூ. 80 லட்சம் வசூலை பெற்றுள்ளதாம். 


தற்போது, 2 நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் ரூ. 2.8 கோடியும், ப்ளு ஸ்டார் ரூ. 1.9 கோடியும் வசூலித்துள்ளதாம்.

குறித்த இரு படங்களையும் ஒப்பிடும் போது, அசோக் செல்வன் மற்றும் சாந்தனு கூட்டணியில் வெளியான ப்ளூ ஸ்டார் படம் வசூல் ரீதியாக பின்னடைவில் உள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Advertisement