தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் லல்லு ஒருவரே இவர் பலதிரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார்.மேலும் இவர் பல குறும் திரைப்படங்களில் நடித்தது தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். சில திரைப்படங்களிற்கு பாடல்களும் எழுதி உள்ளார்.
மேலும் ரங்கூன்,சென்னை 600028 II,8 தோட்டாக்கள், சர்க்கார் , கைதி, மாஸ்டர், அமரன் துணை வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் அமரன் திரைப்படதின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.
மேலும் இவர் மார்ச் 12 திகதி நீண்டநாள் காதலியானா காயத்திரி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.மேலும் தனது திருமண அறிவிப்பை அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றுஅவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது . மேலும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார். தற்போது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகின்றது .
Listen News!