• Jan 19 2025

கூலி படப்பிடிப்பு ஆரம்பம் ! படப்பிடிப்பு தளத்தில் கமலஹாசன் மகள் சுருதிஹாசன் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களுடன் முன்னணி நடிகர்கள் இணையும் போது அந்த படத்துக்கான எதிர் பார்ப்பு பெரிய அளவில் காணபடுகின்றது. அவ்வாறே சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்திருக்கும் கூலி திரைப்படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.


கூலி என்பது லோகேஷ் கனகராஜ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி  திரைப்படமாகும் . இப்படத்தில் ரஜினிகாந்த் முன்னணி  கதாபாத்திரத்தில்  நடிபதுடன் நடிகர் சத்தியராஜும் இந்த திரைப்படத்தில் இணைகின்றார்.


இந்த நிலையிலே குறித்த திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பானது இன்றய தினம் ஆரம்பிப்பதுடன் குறித்த படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை நடிகை சுருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம்  இவர் குறித்த படத்தில் நடிப்பதும் அதிகார பூர்வமாக தெரிய வந்துள்ளது     

Advertisement

Advertisement