• Jan 19 2025

ஷொப்பிங்க்கு ஒரு கார்.. டேட்டிங்க்கு ஒரு கார்.. பிக்பாஸ் அனனியா ராவ்விடம் இத்தனை விலையுயர்ந்த கார்களா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் கலந்து கொண்ட  அனன்யா ராவ் என்பவர். இந்த பிரபல்மான நிகழ்ச்சியில் தோல்வியை சந்தித்தாலும், ஊடகங்களில் ரீல்கள் மற்றும் நகைச்சுவையால் இன்ஸ்டாகிராம் ஊடகங்களில் மில்லியன் கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தார் .அவருக்கு என்று ரசிகர் பட்டாளமும் உண்டு .

இந்திய நடிகையும் பாடகியுமான  இவர் சமீபத்தில் அவருடைய வீடு சென்று எடுத்த பேட்டியின் போது தன்னிடம் இத்தனை கார்கள் உள்ளது என கூறியுள்ளார் .


அதன்படி, டேட்டிங்க்கு ஒரு கார் ,ஷொப்பிங்க்கு ஒரு கார் இப்பிடி தன்னிடம் பல கார்கள் உள்ளது என்று கூறியுள்ளார் .அது மட்டுமில்லாமல் அனன்யா ராவ் என்பவர் இரட்டைப்பிறவி என்றும் தெரிய வந்துள்ளது.


அவருக்கு அவரைப்போலவே  தங்கை ஒருவரும் உண்டு . மேலும் அவர் குறிப்பிடுகையில் நான் பிக் பாஸ் வீட்டில இருந்து வந்ததால டிப்பிரெஷன்ல இருப்பதாகவும் கூறியுள்ளார் .


Advertisement

Advertisement