• Jan 18 2025

"உசுரே நீ தானே நீ தானே!!! அழகிய ரியாக்சன் கொடுத்த குட்டி தேவதை... வைரலாகும் வீடியோ...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ரிலீஸாகி தற்போது வரையில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த  படத்தின் பாடல் ஒன்றிற்கு ஒரு குழந்தை ரியாக்சன் செய்யும் வீடியோ டுவிட்டரில் அனலாய் வைரலாகி வருகிறது. 


இந்தப் படத்தில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தை தனுஷ் தானே இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் வெளிவந்த உசுரே நீதானே பாடல் தனுஷ் தனது தங்கைக்காக படி இருந்தாலும் அதனை தற்போது எல்லாரும் வைப் செய்துகொண்டு இருக்கின்றனர்.


இந்நிலையில் ஒரு குழந்தை ராயன் படத்தின் பாடலை வீட்டில் கேட்டு கொண்டிருக்கிறது. அப்போது ரியாக்சனில் எங்க என்று கேட்க அந்த குழந்தையின் தந்தை இந்த இப்ப வரும் வரும் என்று சொல்ல அப்போது தொலைக்காட்ச்சியில் "உசுரே நீ தானே நீ தண்ணீ " என்று பாடல் ஒலிக்க அழகிய ரியாக்சன் கொடுத்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement