• Jan 19 2025

இயக்குனர், ரைட்டர் என்கிட்ட பேசி பேசியே ஓகே பண்ணிட்டாங்க... நான் ஹாப்பி தான்... ப்ளூ ஸ்டார் திவ்யா துரைசாமி பேட்டி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் வெளியாகி உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரனம் ஏற்று நடித்திருந்த திவ்யா துறை சாமி அந்த படம் தொடர்பாக இவ்வாறு கூறியுள்ளார்.


ப்ளூ ஸ்டாரில், அரக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு உள்ளூர் கிரிக்கெட் அணிகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. ஆனால், காதல், குடும்பம் என இரண்டும் சரிசமாக இணைந்து நிதானமாக நகர்கிறது முதற்பாதி. அடுத்த பாதி பெரும்பாலும் மைதானங்களில் மட்டுமே நகரும் கதையை கொண்டமைந்துள்ளது.


இதில் நடித்துள்ள திவ்யா துறை சாமி அந்த படத்தில் நான் ஒரு சின்ன ரோல் செய்து இருக்கிறேன் வெளிய மக்கள் கிட்ட போய் சேருமா என்று ஒரு பதற்றம் இருந்தது ஆனா தியேட்டர்ல ரசிகர்கள் பாத்துட்டு என் பெயரை சொல்லி கத்தும் போது சந்தோசமா இருந்தது. நிறைய ரசிகர்களுக்கு எங்க நடிப்பு பிடிச்சி இருக்கு.


 Blue star பட இயக்குனர், ரைட்டர் என்கிட்ட பேசி பேசியே இந்த படத்துல நடிக்க ஓகே பண்ணிட்டாங்க. படம் பாத்தவங்க எல்லாரும் சொன்னது படம் சூப்பர். உன்னோட நடிப்பு நல்ல இருக்கு, உன் பேர் சொல்லி கத்துறாங்க அப்டினு சொந்த கேட்டு எனக்கு சந்தோசம் தான் என திவ்யா துரைசாமி கூறியுள்ளார். 


Advertisement

Advertisement