• Jun 24 2024

கைகூப்பி கெஞ்சும் ராஸ்மிகா மந்தனா! இரக்கம் காட்டினார்களா பத்திரிகையாளர்கள்?

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பல படங்கள் நடித்த அனுபவம் மிக்க நடிகர்களை விட பிரபலமாகும் நடிகர்கள் ஒருசிலர் மாத்திரமே ஆகும். அவ்வாறு ஒரு சில திரைப்படங்கள் மாத்திரம் நடித்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமாக உள்ளவர் நடிகை ராஸ்மிகா மந்தனா ஆவார்.


கன்னட திரைப்படம் மூலம் சினிமாவுக்கு வந்து கீத்தா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஸ்மிகா மந்தனா ஆவார். இவர் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற திரைப்படங்களிழும் நடித்துள்ளார்.



இவ்வாறு இருக்கும் இவர் செல்லும் இடங்களில் பத்திரிகையாளர்கள் குவிவது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் இவர் எயார்போட் ஒன்றில்  இருந்து வெளியில் வரும்போது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்க ஆரம்பித்தனர். இதற்கு ராஸ்மிகா மந்தனா கைகூப்பி சைகையினால் போட்டோ எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement