• Jan 18 2025

கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்! வைரலாகும் பிரெக்னென்சி போட்டோஸ்....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் தாண்டவம், தெறி, ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்ஷன் நாயகியாக மிரட்டியிருந்தார்.


இவருக்கு திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தை பிறந்தது. 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து அவருடைய லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் எமி ஜாக்சன். குழந்தை பிறந்த பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.

d_i_a 


அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக Ed Westwick என்கிற ஹாலிவுட் நடிகரை காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் எமி ஜாக்சின் - Ed Westwick திருமணம் நடைபெற்றது. தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வரைலாகி வருகிறது.

 





Advertisement

Advertisement