• May 01 2026

திருமணத்தின் பின் கணவருடன் vj பிரியங்கா..! வைரலாகும் புகைப்படங்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா தேஷ் பாண்டே சமீபத்தில் காதும் காதும் வைத்தது போல் இரண்டாம் கல்யாணம் செய்துள்ளார். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ,கலக்கப்போவது யாரு ,ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலந்து வரும் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அருமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து வெளியேறினார்.


இவர் தனது 3 வருட காதலர் vj வசியை காதலித்து திருமணம் செய்துள்ளார். மேலும் இவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியின் வாரிசு என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது திருமண கொண்டாட்டத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர் ஆனால் மாகாபா போகாதது அனைவராலும் விமர்சிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் தற்போது பிரியங்கா கல்யாணத்திற்கு பின் தனது கணவருடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றினை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement