• Jan 18 2025

ஐஷு வைத் தொடர்ந்து அனன்யாவுக்கும் முத்தம் கொடுத்த நிக்சன்- உங்க காதல் லீலைக்கு அளவே இல்லையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ஜோவிதா வெளியேறினார். சரவண விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜோவிதா வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறபப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது. அத்தோடு இந்த வாரத் தலைவராக விஷ்ணு தேர்வாகியுள்ளார். மேலும்  பொம்மலாட்டம் என்னும் டாஸ்க்கும் இந்த வாரம் நடைபெறு வருகின்றது. இதனால் ஹவுஸ்மேட்ஸிற்கிடையில் பூகம்பம் வெடிக்கும் என்று நம்பப்படுகின்றது.


இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் இரவு நிக்சன் அனனியாவுக்கு அருகில் நின்று முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்டி வெளியானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனனியாவை அக்கா என்று சொல்லி விட்டு இப்படிப் பண்ணலாமா என்று விளாசி வருகின்றனர். 

மேலும் இந்த வாரம் நிக்சனை வெளியேற்றுங்கள் என்றும் கூறி வருகின்றனர். அத்தோடு ஏற்கனவே நிக்சன் ஐஸ்வர்யாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement