• Jan 18 2025

ஜோடியாக ஜொலிக்கும் நயன்தாரா! இவங்களுக்கு வயசே ஆகாது போல! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோஸ்..

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர்களை விட அதிகமாக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும்  நடிகைகள் என்றால் ஒரு சிலரை மாத்திரமே கூற முடியும். அவ்வாறு இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆவார். இவர் சமீபத்தில் விக்னேஷ்சிவனுடன் எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றது.


விளம்பரங்களில் நடித்து திறமையை வளர்த்துக்கொண்டு பின்பு மலையாள திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நயன்தாரா ஆவார். இவர் தமிழில் அஜித் , விஜய் , ரஜனி என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். சமீபத்தில் நடித்த ஜவான் திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுத்தது.


இவ்வாறான இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனையும் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அவரது கணவருடன் சேர்ந்து செய்த போட்டோஷூட் வைரலாகி வருகின்றது. விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையுடனும் , நயன்தாரா இளம்சிவப்பு சாரியில் தங்க ஆபரணங்களுடன் ஜொலிக்கும் அந்த புகைப்படங்கள் இதோ   

  

Advertisement

Advertisement