தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீ மேக் படமான தற்போது வெளியாகியுள்ள பேபி ஜான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சற்று குறைந்த வரவேற்பையே பெற்றுள்ளது.அட்லி மற்றும் பிரியா அட்லி தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவான் நடிப்பில் உருவாகிய இப்படத்தின் ப்ரோமோஷனிற்கு கிடைத்த வரவேற்பு படத்திற்கு இல்லையென்றே சொல்லலாம்.
கல்யாணம் முடிந்த கையோடு ப்ரோமோஷன் வேலைகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டிருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் மற்றும் தெறி திரைப்படத்தில் விஜயின் காட்சிகளில் வருண் தவாணை வைத்து பார்க்க முடியவில்லை எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் ப்ரோமோஷனின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களினை "பிக் நைட்" என டாக் செய்து பதிவிட்டுள்ளார்.புகைப்படங்கள் இதோ..
Listen News!