• May 16 2024

தோழியின் முன்னாள் கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் கீர்த்தி சுரேஷ் ..! ரசிகர்கள் ஷாக்.!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எனக்கென ஒரு கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது என ஏக வசனம் பேசி வந்தவர். சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து தன்னுடைய ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமர் ராணியாக உருவெடுத்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது. நடிகர் நாக சைதன்யா தன்னுடைய அடுத்தபடத்தின் வேளைகளில் பிஸியாக உள்ளார். இயக்குநர் சந்தூ மான்டெட்டி இயக்கவுள்ள இந்த படத்தில் நாக சைதன்யா மீனவராக நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தற்போதைய ஹாட் அப்டேட். ஏற்கனவே, மகாநடி திரைப்படத்தில் நாக சைதன்யா-வுடன் ரொமான்ஸ் செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் ஆந்திராவை அதிர வைத்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது என்று கூறுகிறார்கள். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement