• Jan 19 2025

பிரபல அரசியல் வாதிக்கு கமல்ஹாசன் தெரிவித்த வாழ்த்து! ஆனால் அவர் வேறு கட்சி!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் வேறு  பிரபங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால் சினிமா நடிகர்கள் அரசியல்வாதிகளுக்கு வாழ்த்து கூறுவது பல்வேறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்துகின்றது. 


கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். அவ்வாறே சமீபத்தில் இவரது பதிவு வைரலாகின்றது.


தனது X தல பக்கத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் "கேரளாவின் உறுதியான தலைவருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், பினராயி விஜயன் கேரள மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைமையும் தொடர்ந்து மாநிலத்தை உயர்த்தி வருகிறது. உங்கள் முன்னோக்கிய பயணம் வெற்றியுடனும் செழிப்புடனும் இருக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement