• May 17 2024

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க போவது இந்த மாஸ் நடிகரா? வெளியான சூப்பர் தகவல்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுரஹே சிவா இயக்கத்தில் 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார்.

இப்படத்தின் ott ரைட்ஸ் ரூபாய் 80 கோடிக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் கங்குவா படத்தில் வில்லனாக நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கர்ணன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நட்டி நட்ராஜ் சூர்யா உடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

நட்டி நட்ராஜ் சதுரங்க வேட்டை படத்தில் நடிகராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement