• Jan 19 2025

முத்தழகு சீரியலில் இப்படியொரு திருப்பமா? ஆக்சிடென்ட் ஆகும் மீனாட்சியின் அம்மா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் முத்தழகு. இந்த சீரியல் கிராமத்துக் கதையை மையமாக கொண்டு நகர்வதால் இதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது இந்த சீரியலில் மீனாட்சி தான் தன் குழந்தை என முத்தழகு அறிந்து கொண்டதுடன், அஞ்சலிக்கும் அவரது அம்மாவுக்கும் பாடம் புகட்டுவதாக சபதம் எடுத்திருந்தார்.

ஆனாலும் தற்போது இன்ஸ்டாகிராம் ஒன்றில் வெளியான வீடியோவில், முத்தழகு ஆக்சிடென்ட் ஆவதாக காட்டப்படுகிறது. எனவே இதுதான் இனி வரும் எபிசோடுகளில் வரும் காட்சியாக இருக்கும்.


இவ்வாறு முத்தழகு ஆக்சிடென்ட் ஆன நிலையில், அவரது நிலை எவ்வாறு இருக்கும்? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? மீனாட்சி தான் முத்தழகின் பிள்ளை என்ற உண்மையை பூமிக்கு தெரிய வருமா? என அநேகமான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement