• Apr 17 2026

இது தியேட்டர் கிடையாது.. ஒழுங்கா நடந்துக்கங்க.! ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர் அஜித் குமார், நடிப்பால் மட்டுமின்றி தனது ரேசிங் ஆர்வத்தாலும்  ரசிகர்களின் கவனத்தை எப்போதும் ஈர்த்துவருகிறார். கடந்த சில மாதங்களாகவே, அஜித் அபுதாபியில் தங்கி, அங்குள்ள யாஸ் மெரினா சர்க்யூட்டில் நடைபெற்ற கார் ரேசில் பங்கேற்று வருகிறார். 


அங்கு அஜித்தை சந்திக்க பல தமிழ் சினிமா பிரபலங்கள் சென்றிருந்தனர். குறிப்பாக, நடிகர்கள் மாதவன், சிம்பு, சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் சென்றிருந்தனர். 

இந்நிலையில் நடிகர் அஜித் கதைத்த ஒரு வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அஜித் ரசிகர்களிடம், அவர்களின் ஆர்வத்தை ஒழுங்காக வெளிப்படுத்தும்படி அழைத்து, “ப்ளீஸ்… ஒழுங்கா நடந்துக்கங்க… இது தியேட்டர் கிடையாது…” எனக் கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement