• Jun 21 2026

ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பமான கல்யாணம்.. இறுதிநேரத்தில் நிகழ்ந்த டுவிஸ்ட்.! மகாநதி சீரியல்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சீரியல் தான் மகாநதி. தற்பொழுது, இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 


அதில், குடும்பத்தில இருக்கிற எல்லாரும் விஜய் காவேரியின் கல்யாண கொண்டாட்டத்தில் சந்தோசமாக டான்ஸ் ஆடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின் விஜய் காவேரி கழுத்தில் தாலியைக் கட்டுறார்.

அந்த தருணத்தில் எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement