• Apr 19 2026

மகாநதி சீரியலில் நிகழ்ந்த டுவிஸ்ட்.. விஜய்- காவேரிக்கு ஏற்பட்ட விபத்து.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மகாநதி. தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்தியுள்ளது. 


இன்றைய ப்ரோமோவில், விஜய் காவேரி சென்ற காரை லொறியால்  அடிச்சு விழுத்துறாங்க. அடிபட்டவுடனே, காருக்குள்ள இருந்த காவேரியும் விஜய்யும் ரோட்டில விழுந்து கிடக்கிறார்கள். அதைப் பார்த்த ஆட்கள் அவர்களை ஆம்புலன்ஸில ஏத்தி ஹாஸ்பிடலுக்கு விடுகிறார்கள்.

ஹாஸ்பிடல் போகும் வரை இருவருமே கண் திறக்காமல் இருக்கிறார்கள்.. இதனால், காவேரியின் குழந்தைக்கு ஏதும் நிகழ்கிறதா.? இவர்கள் உயிருடன் திரும்புவார்களா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Advertisement

Advertisement