• Apr 19 2026

கவின் மற்றும் வெற்றிமாறன் இணையும் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் (Vetrimaaran) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக அதிக பாராட்டைப் பெற்றது.இவ்வாறு இருக்கும் இவரது தயாரிப்பில் கவின் நடிக்கின்றார்.


கவின் ராஜ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் சமீபத்தில் டாடா மற்றும் ஸ்டார் போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக காணப்படுகின்றார்.


இவ்வாறு இருக்கும் இவர் வெற்றி மாறன் தயாரிப்பில் அடுத்ததாக நடிப்த்து வரும் திரைப்படம் மாஸ்க் ஆகும். குறித்த படத்துக்கான எதிர் பார்ப்ப்பு அதிகமாக காணப்படும்நிலையில் குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு போட்டோ வெளியாகி வைரலாகின்றது. வெற்றி மாறன் மற்றும் கவின் ஒரே பிரேமில் இருக்கும் அந்த போட்டோ இதோ!


Advertisement

Advertisement