• Apr 19 2026

கோபியை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்ட பாக்கியா! வெளியான சூப்பர் ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்கியா, இனியாவிடம் குழந்தையை நான் தான் கொன்னுட்டான்னு சொல்லிட்டாங்க என்று  நடந்ததை சொல்லி ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார்.

இதன் போது பாக்கியா வெளியே போக கோபியின் காரும் வந்து நிற்கின்றது. அங்கு வந்த கோபியிடம், உங்க அம்மா கொன்னுட்டாங்கன்னு சொன்னா அதை நீங்க எப்படி நம்புவீங்க? நானே நம்ப இல்ல.


என்ன விட அவங்க உங்க மேல தானே பாசமா இருந்தாங்க. நீங்க எப்படி நம்புனீங்க என்று கோபிக்கு சரமாரியாக கேள்வி கேட்கிறார். இதனால் பதில் ஏதும் பேச முடியாமல் கோபி பேசாமல் இருக்கின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement