• Sep 04 2025

ஹவுஸ் மேட் படத்தின் முதல் பாடலே இவ்வளவு கலக்கலா.? யூடியூபில் ட்ரெண்டான வீடியோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமுகங்களைத் தள்ளி நிறுத்தும் ஆற்றல் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரின் தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions மூலம் உருவாகியுள்ள புதிய படம் "ஹவுஸ் மேட் (House Mate)", படப்பிடிப்பு முடித்து, ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார்.


இந்தப் படத்தின் முதல் பாடலான "Akkalu Bakkalu" தற்பொழுது (ஜூலை 22, 2025) அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


"House Mate" என்பது ஒரு யூனிக் டைட்டில். இந்த படத்தின் கதை, ஒரு வீட்டு அறையை பகிர்ந்து வாழும் இளைஞர்களின் வாழ்க்கை, கனவுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது. இதில் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அத்துடன், இந்த பாடல் YouTubeல் வெளியான சில மணி நேரத்திலேயே 2 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement