சிறகடிக்க ஆசை சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், கிரிஷ் பள்ளியில் இருக்க பிடிக்காமல் வெளியே ஓடி வந்து ஒரு காருக்கு பின்னாடி போய் ஏறுறார். அந்தக் கார் முத்துவின்ர என்ற விஷயம் கிரிஷுக்கு தெரியாது...
அதே போல முத்துவும் காருக்குள்ள கிரிஷ் இருக்கிறான் என்பதை அறியாமலேயே காரை எடுத்துக் கொண்டு செல்கின்றார். அந்த நேரம் பார்த்து அருண் ரோட்டில போற எல்லாருடைய காரையும் செக் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
அதைப் பார்த்த முத்து ரோட்டில போற ஒராளை மறித்து எதுக்காக சோதனை போடுறாங்க என்று கேட்கிறார். அதுக்கு அவர் யாரையோ பிடிப்பதற்காகவே இப்புடி செய்யுறாங்க என்று சொல்லுறார். பின் முத்துவின்ர காருக்கு பின்னாடி பொலீஸ் திறந்து பார்க்கின்றார்கள். இதுதான் இன்றைய promo...
Listen News!