• Jun 06 2025

தங்கத்தில் ஜொலிக்கும் சமந்தா....! இன்ஸடாவில் வைரல் ஆகும் போட்டோ...!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையகா வலம் வருபவர்  சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ ஷுட் ஒன்றினை நடத்தி பதிவிட்டுள்ளார்.


இவர் தனது வாழ்வில் ஏற்பட்ட பல தடைகளை தண்டி  தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். இவரது திரைப்படங்கள், பாடல்களுக்கென்றே தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள் . இவர் தயாரித்து  நடித்து வெளியான "சுபம்" ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


தங்கத்தினை புடவையாக அணிந்து தற்போது போட்டோ ஷுட் ஒன்றினை நடத்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புடைவையில்  சமந்தா தங்கம் போல் மின்னும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.அந்த புகைப்படங்கள் இதோ ....



   

Advertisement

Advertisement