• Aug 08 2025

முகினுக்கு Propose செய்த ரசிகை..! நடிகர் கொடுத்த Reaction என்ன தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

Bigg Boss நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் முகின் ராவ், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகைகளின் மனங்களைக் கவர்ந்திருந்தார். இதற்கு ஆதாரமாக, ஒரு வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது.


அந்த நிகழ்வின் போது பெண் ரசிகை ஒருவர் மேடையில் எதிர்பாராதவிதமாகப் போய், அண்ணா I Love You  என propose செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதைக் கேட்ட முகின், சிரித்தபடி “Thank you!” என்று பதிலளித்தார். அந்த ரசிகை முகின்அருகில் வந்து, கையைக் கொடுத்த போது  முகினும் அதனை நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.


தொடர்ந்து ரசிகை “எனக்கு ஒரு hug கிடைக்குமா?” என்றும் கேட்டிருந்தார். அதற்கு முகின் சிரித்தபடி, “வேணாம்மா… நன்றிமா…” எனப் பதில் அளித்தார். இந்த நிகழ்வின் வீடியோக் காட்சிகள் Instagram Reels மற்றும் YouTube Shorts-ல் பரவத் தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement