• Aug 28 2025

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்படும் குற்றவாளி... இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்படும் குற்றவாளி மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடந்துள்ளது. இந்த கொலை வழக்கில் இது வரைக்கும் 24 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில் வேறு ஒரு வழக்கு தொடர்பாக மோனிஷா பேசி இருக்கிறார். இந்நிலையிலே வழக்கறிஞ்சர் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக மோனிஷாவிடம் தனி படை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement