• Apr 19 2026

இவங்க ஹெட்டு.. அவங்க போல்லோவெர்ஸ் சார்! மாயாவை வச்சு செய்த அர்ச்சனா! என்ன பேவரிசமா? கமலும் சாட்டையடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், போட்டியாளர்கள் முன்னிலையில் உரையாடிக் கொண்டு இருக்கும் கமல், யாருடைய பேவரிசம் இந்த விளையாட்டுக்கே கூறு விளைவிக்கும் என போட்டியாளர்களிடம் வினவினார்.


இதன்போது, அர்ச்சனாவும் தினேசும் பேவரிசம் காட்டுவதாக பூர்ணிமா சொல்ல, தினேஷ் மணிக்கு பேவரிசம் பண்ணுறாரு என ஜோவிகா சொல்லுகிறார். இதை தொடர்ந்து, அர்ச்சனா மாயாவை பார்த்து, இவங்க ஹெட்டு சார், இவங்க அவங்களோட போல்லோவெர்ஸ் சார், அவங்க என்ன சொன்னாலும் இவங்க செய்வாங்க என சொல்லுகிறார்.


இதையடுத்து, பேவரிசம்ட டேஞ்ஞர் என்ன தெரியுமா? திறமை இல்லாதவங்கள தூக்கி மேல வச்சிடுவாங்க.. கிட்டத்தட்ட லஞ்சம் போல தான் என கமல் சொல்லுகிறார். இதோ வெளியான ப்ரோமோ..


Advertisement

Advertisement