தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை கயாடு லோஹர், சமீபத்திய நேர்காணலில் தனது தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மனநிலையை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.

அதாவது, " நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள். என் பிரச்னையும் அதுதான். இதனால் எளிதில் மனம் உடைந்துவிடுவேன். இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். மேலும் எந்த சூழலிலும் தடுமாற்றம் இன்றி என்னை வலிமையானவளாய் மாற்ற விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
Listen News!