• Apr 17 2026

பிக்பாஸ் வீட்டின் அடுத்த வாரத் தலைவர் யார் தெரியுமா?- கடுமையாக போட்டியிடும் ஹவுஸ்மேட்ஸ்- bigg boss promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அடுத்த தலைவர் யார் என்பதற்கான போட்டி நடைபெறுகின்றது அதன்படி ஹவுஸ்மேட்ஸின் அதிக வாக்குகளைப் பெற்று மாயா, கூல் சுரேஷ், விசித்திரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


அதன்படி ஒரு காலைத் துாக்கிக் கொண்டு நிற்க வேண்டும். முதலில் காலை கீழே விட்டு விசித்தா அவுட் ஆனார். தொடர்ந்து கூல் சுரேஷும் காலை கீழே விழும் நிலையில் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement