• Apr 27 2025

கல்யாண கோலத்தில் நடிகை வனிதா..! மாப்பிளை யார் தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பல திருமண சர்ச்சைகளில் சிக்கி அப்பா விஜயகுமாரினால் ஒதுக்கி வைக்கப்பட்ட நடிகை வனிதா விஜயகுமார்   அவர் செல்லும் இடமெல்லாம் எப்பவும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். முன்னனி நடிகையாக வரவேண்டும் என்கின்ற ஆசையில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரால் நிலைக்க முடியவில்லை.


பின்னர் பிக்போஸ் சீசன் 3 இல் கலந்து மிகவும் அருமையாக விளையாடி வெளியேறிய இவர் சீசன் 7 இல் தனது மகள் ஜோவிகாவை இறக்கினர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என பேசும் அளவிற்கு அவரும் மிகவும் அருமையாக விளையாடினார்.


இந்த நிலையில் தற்போது 3 திருமணங்களின் தோல்வியின் பின்னர் ரொபேர்ட் மாஸ்டருடன் காதல் கொண்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பின அதை உறுதிப்படுத்தும் முகமாக வனிதா தற்போது ஜோவிகா தயாரிப்பில் mrs & mr படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்தின் சுபமுகூர்த்தம் எனும் வீடியோ பாடலினை star music எனும் youtube சேனலில் வெளியிட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவில் வனிதா ரொபேர்ட் இருவரும் திருமண கோலத்தில் திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெறுள்ளன. வீடியோ இதோ...

Advertisement

Advertisement