சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ,நாகார்ஜுனா ,ரஷ்மிக்கா மந்தனா நடித்து வரும் "குபேரா " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் Teaser வெளியாகியுள்ளது.
மேலும் teaser வீடியோ வெளியாகி ஒரு சில நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் படத்தில் தனுஷ் மிகவும் சூப்பராக நடித்துள்ளார். இந்த வீடியோவில் தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வீடியோ இதோ...
Listen News!