• Aug 08 2025

பிக்பாஸ் புகழ் சம்யுக்தாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றவர் பின்னர் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் ஒரு முக்கிய தோற்றத்தில் நடித்து மேலும் கவனம் பெற்றார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழியாகவும், சமூக வலைதளங்களில் வலம் வருபவராகவும் இருந்தார். சம்யுக்தா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து, தன் ரசிகர்களுடன் வாழ்க்கையின் பல தருணங்களை பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த மாடர்ன் லுக் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீவிர வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் உடையில் அழகிய போட்டோஷூட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement