• Apr 22 2026

ஒரு கைய உடைச்சும் சத்யா திருந்த மாட்டான் போல... முத்து செய்த காரியம்! அடுத்த ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பான தகவல்களும், இதில் நடித்த பிரபலங்களின் பேட்டிகளும் வைரலாகி வருகின்றன.

சிறகடிக்க ஆசை சீரியல் ஏனைய சீரியல்களைப் போல அல்லாமல், நாளுக்கு நாள் விறுவிறுப்பாக அதன் கதைகளும் நகர்ந்து வருகின்றது. இதனாலையே அனேகமான ரசிகர்கள் அதற்கு அடிமையாக காணப்படுகின்றார்கள்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகரான முத்து, செல்வம், ரவி மற்றும் சத்யா ஆகியோர் சேர்ந்து ரில்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.


அதில் இந்த சீரியலில் நடிக்கும் செல்வம் தோளில் முத்து சோர்வடைந்தவாறு சாய்ந்துள்ளார். அதற்கு காரணம் அடிக்கிற வெயில்தான் என்று சொன்னதோடு, அங்கு வந்த சத்யாவை பார்த்து இவன் கைய ஒடச்சாலும் திருந்த மாட்டான் போல என பேசி அவரை செல்லமாக கொஞ்சுகிறார்.

இதேவேளை, நேற்றைய தினம் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள் ஒன்றாக கில்லி படம் பார்க்க சென்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement