• Apr 16 2026

ஆப்ரேசன் செய்துகொண்ட ஆலியா மானசா! இதுக்கெல்லாமா பண்ணுவாங்க ? வைரலாகும் வீடியோ !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தற்காலத்தில் சினிமா நடிகை , நடிகர்களுக்கு இணையாகவே சின்னத்திரை கலைஞர்களும் சீரியல் நடிகர் , நடிகைகளும் பிரபலமாக உள்ளனர். அவ்வாறு சமீபத்தில் சன் டிவியில்  ஒளிபரப்பாகி ட்ரெண்டிங்கில் இருக்கும் இனியா சீரியலில் நடித்து வரும் ஆலியா மானசா செய்த செயல் வைரலாகி வருகின்றது.


விஜய் டிவியில் பல நடன நிகழ்ச்சிகளிலும் , பல சீரியல் தொடர்களிலும் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் ஆலியா ஆவார். இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் நடித்த ராஜா ராணி சீரியலின் மூலமே பெருதும் பிரபலமானார்.


இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சஞ்சு என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளும் உள்ளது. இவ்வாறு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்ததனாலேயே தனது உடல் பருமன் அதிகரித்து விட்டதாகவும். இதனாலேயே ஆப்ரேசன் செய்துகொண்டதாகவும் ஆலியா தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement