• Feb 26 2025

விஜய் தப்பு பண்ணா இதை தான் செய்வேன்..அவரால் எனக்கு பெருமை..!

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகர் தளபதி விஜய் இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். இவர் சினிமாவில் இருந்து விலகியதும் மகன் ஒரு புதிய படத்தினை இயக்கி வருகின்றார். மிகவும் பண்பாடான குடும்பத்தில் பிறந்த இவர்கள் தற்போது அனைவராலும் அதிகம் விரும்பப்படும் அளவிற்கு அபூர்வ வளர்ச்சியடைந்துள்ளனர்.


இவரது அப்பா சந்திரசேகர் இவரும் ஒரு பெரிய இயக்குநர் ஆவர். இவர் தற்போது நேர்காணல் ஒன்றில் விஜயின் சின்ன வயது விடயங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் " குழந்தையா இருந்தப்போ அவர் ஏதும் தப்பு பண்ணா படிக்கலன்னா scale வைச்சு தான் அடிப்பேன் இன்னைக்கு வரைக்கும் நான் அவரை குழந்தையா தான் நினைச்சிட்டு இருக்கேன் அவருக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு எண்டு வெளியில எனக்கு கொடுக்கும் மரியாதையை வைச்சு புரிஞ்சுக்க முடியுது " என பெருமையுடன் கூறியுள்ளார்.


மற்றும் விஜய் நாட்டுக்கு சேவை புரிவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதற்கு நான் எப்பொழுதும் அவருக்கு துணையாக இருப்பேன் எனவும் விஜய் அம்மா ,அப்பா இருவரும் கூறியுள்ளனர். குடும்பமே மிகவும் துணையாக இருப்பது விஜயின் வெற்றிக்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement