• May 10 2024

பாண்டியராஜனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா...வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கே. பாக்யராஜ் அவர்களின் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்து நடிகராக பட்டையை கிளப்பியவர்  தான் பாண்டியராஜன்.

 கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் ஆண்பாவம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தும் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நிறைய படங்களையும் இயக்கி வந்தார். பின் இடையில் கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார், கடைசியாக சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார்.

இவ்வாறுஇருக்கையில்  பாண்டியராஜன் தனது 37வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அவரும், அவரது மனைவியும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை அவரது மகன் ப்ருத்விராஜ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து பெற்றோர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாண்டியராஜன் தனது மொத்த குடும்பத்துட்ன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement