இளம் இயக்குநர்களுடன் கை கோர்ப்பது என்று கமல் ஹாசன் முடிவு செய்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்த விக்ரம் படம் ரநிகர்களிடத்தே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
கமலின் கெரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அரசியல் தொடர்பான கதையை தான் கமலுக்காக எழுதி வைத்திருக்கிறாராம் வினோத். மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை நடத்தி வரும் கமலுக்கு அரசியல் பின்னணி கொண்ட கதை பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறாராம் வினோத்.
இருப்பினும் இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். மேலும் அஜித்தை வைத்து ஏ.கே. 61 படத்தை இயக்கி வருகிறார் வினோத்.
முன்னதாக அஜித்துடன் சேர்ந்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை கொடுத்தார்.எனினும் இதைத தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார்.
வினோத் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே. 62 படத்தில் நடிக்கிறார் அஜித். மேலும் அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!