• Feb 23 2025

கணவருக்கு லிப்கிஸ்.. மார்பில் சாய்ந்து ரொமான்ஸ்.. கர்ப்பிணி அமலாபால் வெளியிட்ட வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அமலா பால் கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த காட்சி மற்றும் அவருடன் ரொமான்ஸில் இருக்கும் காட்சியின் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால் சமீபத்தில் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமானார் என்ற செய்தியை அறிவித்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள அமலாபால், அவ்வப்போது தனது கணவருடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.



சமீபத்தில் கூட கோவை ஈஷா தியான மையத்தில் ஒரு பக்கம் மாடு இன்னொரு பக்கம் மயில் இருக்கும் நிலையில் நடுவில் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அமலாபால் மொபைலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது தோளில் சாயும் கணவருக்கு லிப் கிஸ் கொடுக்கும் காட்சி உள்ளது. இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement