• May 17 2024

பல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற தமன்னா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.

சமீபகாலமாக சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

மேலும் தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கமே சென்று விட்டார்.இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் F3 படம் வரவுள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர் பல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடை அணிந்து சென்றிருக்கின்றார். அது தான் ட்ரெண்டிங்காக உள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement