• May 11 2024

கவர்ச்சியில் எல்லை மீறி முன்னழகு மொத்தத்தையும் காட்டிய லாஸ்லியா-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு கொண்டவர் தான் லாஸ்லியா.இதில் பங்கு பற்றியதன் பிற்பாடு பல படங்களில் கெமிட்டாகி தனக்ககென ஒரு தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.


இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமாகினார் .இப் படம் 2021 செப்டம்பர் 17 இல் வெளியாகி நல்ல வரவேற்ப்பபை பெற்றது.


அத்தோடு ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர் உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.


தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். இவ்வாறுஇருக்கையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement