• Apr 16 2026

விஜய் இந்த படத்தோட நிறுத்தனும்னு சொன்னாரு சீமான்தான் இன்னும் படம் பண்ணிட்டு வாங்கனு சொன்னார் !அதிர்ச்சி கொடுத்த மதன்கௌரி ! அந்த படம் ...

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் தற்போது எல்லா அரசியல் வாதிகளிடமும் கேற்கப்படும் பொதுவான கேள்வி என்றாலே அது விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்வி என்றே சொல்லலாம். அவ்வாறே சமீபத்தில் அன்னன் சீமான் மதன் கௌரியின் இன்டெர்வியுவில் விஜய் பற்றி பேசியுள்ளார்.


பிரபல யுடியூபரான மதன் கௌரி சமீபத்தில் இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தலுக்காக முக்கிய அரசியல் பிரமுகர்களை ஒவ்வொருத்தராக இன்டெர்வியு எடுத்து வருகின்றார். அவ்வாறே நாம்தமிழர் கட்சியின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான சீமானிடம் விஜயின் அரசியல் வருகை பற்றி கேட்ட போது அதிர்ச்சியான தகவலை கூறி உள்ளார்.


அவ்வாறு அவர் கூறுகையில் " விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை , நிச்சயம் மாற்றம் வரும் , விஜய் தற்போது நடிக்கும் கோட் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக இருந்தார். ஆனால் நான்தான் இன்னும் இரண்டு படங்கள் நடித்து விட்டு வரும் படி கூறினேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement